×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ முகாம்..!!

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடமாடும் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 300 நடமாடும் மருத்துவ முகாம் வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

The post சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ முகாம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalpattu ,Thiruvallur ,Kanchipuram ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...